வந்தவாசி துணைமின் நிலையத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைகள், புகார், மின்சார தடை தொடர்பான விசாரணைகளுக்கு வாட்ஸப் குழு ஒன்றை மின் துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
வந்தவாசி (வடக்கு) மின் நுகர்வோருக்கான வாட்ஸ் அப் குழுவில் இணைய இங்கு தட்டுக
இந்த வாட்ஸ் அப் குழுவில் முக்கியமான பொறியாளர்கள், பொதுமக்கள் விசாரணைகளுக்கு தன்மையாக பதில் அளிக்கின்றனர். பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.
இந்த குழு எளிதாக, குறைகளை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.