முகப்புTopNews வந்தவாசியில் உள்ள கிராமங்களில் ஊராட்சி செயலாளர்கள் அதிரடி டிரான்ஸ்பர்! ஞாயிறு, அக்டோபர் 05, 2025 வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்கள் (Panchayat Secretary) பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பகிர்