தமிழ்நாடு முழுக்க காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், மொத்தம் 103 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி,
- திருவண்ணாமலை - 9
- வந்தவாசி - 9
- போளூர் - 3
- செங்கம் -1
- செய்யார் - 4
- ஆரணி- 17
- தண்டராம்பட்டு - 6
- கலசப்பாக்கம்- 7
- சேத்துப்பட்டு -15
- வெம்பாக்கம் - 9
- கீழ் பெண்ணாத்தூர் - 13
- ஜவ்வாது மலை - 10
வந்தவாசியை பொறுத்தவரை, 9 கிராமங்களுக்கான உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
- 1. பாஞ்சரை
- 2. சித்தருக்காவூர்
- 3. எய்ப்பாக்கம்
- 4. மாமண்டூர்
- 5. வடக்குப்பட்டு
- 6. சிறுநாவல்பாக்கம்
- 7. செப்டாங்குளம்
- 8. தென் ஆளப்பிறந்தான்
- 9. வல்லம்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 - 37 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.11,100 - 35,100
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 9, 2025
வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு தேதி : செப்டம்பர் 8, 2025 - செப்டம்பர் 14, 2025
நேர்முக தேர்வு தேதி: செப்டம்பர் 15, 2025 - செப்டம்பர் 23, 2025
விண்ணப்பம்: திருவண்ணாமலை மாவட்ட வலைதள பக்கத்தில், இந்தப் பணிக்கான விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
Click: Tiruvannamalai District Vandavasi Village Assistant Recruitment 2025 Notification Link
Click: Village Assistant Recruitment 2025 Application Form Link
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!