மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும், அரசின் திட்டங்கள் பொதுமக்களை விரைவாக சென்றடையவும், நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் அதிகாரிகளை எளிதாக சந்திக்கவும், பெரிய மாவட்டங்களான திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டியது குறித்து, சட்டமன்ற வளாகத்தில் பேசிய, பாமக கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜிகே மணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.