வந்தவாசியில் கோடை மழை

வந்தவாசியில் பரவலாக வாட்டி வதைத்த வெயிலுக்கு சற்று இடைவெளி கொடுக்கும் வகையில், கோடை மழை எட்டி பார்த்துள்ளது. 

வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.



புதியது பழையவை