திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, அப்பேடு, தச்சம்பாடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வேளுகம்பட்டு, நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையான்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கைசூடாமணி, உலகம்பட்டு, கூடுவாம்பாடி, மோடிபட்டு, பரிதிபுரம், தேவிகாபுரம், தச்சம்பாடி, முடையூர், ஆத்துரை, நரசிங்கபுரம், தும்பூர், ஒதலவாடி, ஊத்தூர், கிழக்குமேடு, கொத்தந்தவாடி, தேவிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.