காஞ்சிபுரம் இருந்து வந்தவாசி வழியாக மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், மன்னார்குடி செல்லும் பேருந்துகளின் நேர விவரம்:
- காஞ்சிபுரம் - தஞ்சாவூர்: 17.05, 22.10
- காஞ்சிபுரம் - மன்னார்குடி: 07.12
- காஞ்சிபுரம் - மதுரை: 20.45
- காஞ்சிபுரம் - திருநெல்வேலி: 19.30
* காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.