காஞ்சிபுரம் இருந்து வந்தவாசி வழியாக திருவண்ணாமலை, சேலம் செல்லும் பேருந்துகளின் நேர விவரம்:
- காஞ்சிபுரம் - சேலம்: 06.10, 10.50, 13.00, 16.35, 17.50
- காஞ்சிபுரம் - திருவண்ணாமலை: 00.10, 05.10, 07.15, 09.00, 09.35, 10.05, 12.15, 13.15, 14.10, 14.55, 15.20, 16.10, 17.00, 18.20, 19.15, 20.00, 21.15
* காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.