வந்தவாசி கிங்ஸ்டன் பள்ளியில் ஆண்டு விழா

வந்தவாசி கிங்ஸ்டன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. 

இதில் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


 


புதியது பழையவை