வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (பிப்ரவரி 11- செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விற்பனை இன்றி மூடி வைக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.