வந்தவாசி விவசாயிகளே! இயந்திர நடவு செய்தால் ரூ.4000 மானியம் !

வந்தவாசி வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை சாகுபடி திட்டத்தின்கீழ் இயந்திர நடவு மூலம் நெல் நடவு செய்தவர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 4000  மானியமாக  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மானிய விலையில் நுண்ணூட்டக் கலவை  மற்றும் உயிர் உரம்  வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விவசாயிகள் கீழ்காணும் ஆவணங்களுடன்,  வேளாண் விரிவாக்க மையத்tஹை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. சிட்டா 

2. ஆதார் அட்டை நகல் 

3. வங்கி புத்தக நகல்

4. அடங்கல் 

5. போட்டோ 

6. குடும்ப அட்டை நகல் 

7. இயந்திர நடவு ரசீது

8. நடவு வயலில் எடுத்த போட்டோ

( குறிப்பு: குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் மட்டுமே மானியம் வழங்கப்படும்)



புதியது பழையவை