வெண்குன்றம்: தெருவில் தேங்கும் நீரால் மக்கள் அவதி

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமம் வாணியங்குலம் தெருவில் கை பம்பு குழாயில் இருந்து வெளியேறும் நீர் தெருவில் தேங்கி பாசை பிடித்திருப்பதால், வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் வழுக்கி விழுந்து அடிப்படும் நிலை ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம், தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை



இது போன்று, உங்கள் பகுதி பிரச்னைகளையும் செய்தியாக வெளியிட, +91-8489-604408 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படுத்துடன் அனுப்புக. மக்கள் புகார் பகுதியில் வெளியிடுகிறோம்.

புதியது பழையவை