போலீஸ் எஸ்.ஐ. பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1352
இணைய வழி விண்ணப்பம்
தொடங்கும் நாள்: 07-04-2025
கடைசி நாள் : 03-05-2025
எழுத்துத் தேர்வு : தேதி பின்னர் அறிவிக்கப்படும்
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு இளங்கலைப்பட்டம்
வயது வரம்பு : 01-07-2025 படி, 20 வயதுக்கு மேல்,
30 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnusrb.tn.gov.in