திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் செங்குணம் கொல்லைமேடு பகுதியில், அரசு தொடக்க பள்ளியில், முட்டை கேட்ட சிறுவனை துடைப்பத்தால் தாக்கியதாக 2 சத்துணவு பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இருவரையும் போலீஸ் கைது செய்துள்ளது