புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் “புரிசை கண்ணப்ப சம்பந்தன்” அவர்களுக்கு கலைப் பிரிவின் கீழ் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.




புதியது பழையவை