வந்தவாசியில் , ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் - தேதி, இடம் - முழு விவரம்

மகளிர் உரிமைத்தொகை, பென்ஷன் பெற, ரேசன் அட்டை, ஆதார் திருத்தம், சாதி சான்று, பட்டா மாற்றம் உட்பட பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், அதிகாரிகளிடம் மனு செய்திட வந்தவாசி நகர மக்கள் கீழ்காணும் நாளில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு


புதியது பழையவை