சட்டமன்றத் தேர்தல்: வந்தவாசியில் திமுக, அதிமுக, நாதக, தவெக வேட்பாளர்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன அரசியல் கட்சிகள்.. ஆளும்கட்சியான திமுக சார்பில், ஏற்கெனவே எம்.எல்.ஏ.ஆவாக உள்ள அம்பேத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அஇஅதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் கணேஷ் என்பவர் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்யின் தவெக சார்பில் உதயகுமார் போட்டியிடுகிறார்.



புதியது பழையவை

About Me

WhatsApp Button