திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏசி பஸ் ஏற்பாடு!!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி கிரிவலம் செல்ல ஏதுவாக என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் காணிக்கையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது.



புதியது பழையவை