வந்தவாசி பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால்,  நாளை (ஜூலை 19- சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி மற்றும் மேல்மா துணை மின்நிலையங்களை சார்ந்த கிராமங்கள், மேல்மா, நர்மாபள்ளம், தேத்துரை, அத்தி மற்றும் தென்எலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் மின் தேவைகளை மேற்காணும் மின் தடை நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டமிட்டுக்கொள்ளவும்.





புதியது பழையவை