வந்தவாசி கமிட்டியில் இன்றைய (18.07.2025) விலை நிலவரம்

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் (கமிட்டியில்) வேளாண் விளைப்பொருட்களின் இன்றைய (18.07.2025) விலை நிலவரம்

மூட்டை ஒன்றுக்கு, நெல் ரகங்களில் (75 கிலோ) மகேந்திரா ரூ.1615, ADT 37 (குண்டு) ரூ.1579, RNR ரூ.1409, CO-51 ரூ.1474, மணிலா (80 கிலோ) ரூ.7225, மிளகாய் (10 கிலோ) ரூ.1100, தேங்காய் (100 கிலோ) ரூ.18500 அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது



புதியது பழையவை