துணை மின் மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக, வந்தவாசி, தெள்ளார், கீழ்கொடுங்காலூர், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி, மேல்மா, ஆலத்தூர், நர்மாபள்ளம், தேத்துரை, அத்தி, தென் எலப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.