நாடாளுமன்றத்தில் பேசிய ஆரணி தொகுதி எம்.பி., எம்.எஸ். தரணிவேந்தன், திண்டிவனம் - நகரி (வந்தவாசி வழி) ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். மேலும், ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், துரோகம், அவமானம் என்றும் ஆவேசமாக அவர் பேசினார்.
வீடியோ: