வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பாஜகவினர்
தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று வந்தவாசி ஆரணி சாலையில் இன உள்ள டாஸ்மாக் கடைக்கு பா.ஜ.க-வினர் முதல்வர் ஸ்டாலின் படத்தை டாஸ்மாக் வாசலில் ஒட்டினர்.