திருவண்ணாமலை புத்தகத் திருவிழா 2025
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பபாஃசி, திருவண்ணாமலை நூலகத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் திருவண்ணாமலை புத்தகத் திருவிழா - 2025
📍 இடம்: ஈசான்ய மைதானம், திருவண்ணாமலை
📅 தேதி: 14.02.2025 - 24.02.2025 (11 நாட்கள் தொடர்ந்து)
⏰ நேரம்: காலை 10 மணி - இரவு 9 மணி
📚 100 புத்தக அரங்குகள்
📖 ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்
💰 அனைத்து நூல்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி
🎭 நிகழ்வுகள்:
🕓 மாலை 4 மணி – பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சி
🕕 மாலை 6 மணி – எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவு
🚪 அனுமதி இலவசம்