தங்கம் விலை இன்று (பிப்.12) சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது

 இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து , ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.

முன்னதாக நேற்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் கண்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகி அதிர்ச்சியை தந்தது குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை