முகப்புAnnouncement திருவண்னாமலை மாவட்டத்தில் மழை எச்சரிக்கை ஞாயிறு, அக்டோபர் 13, 2024 தமிழ்நாட்டில், திருவண்ணாமலை உட்பட கீழ் காணும் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. பகிர்