வந்தவாசி புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் புதர் மண்டி கிடந்த நிலையில், Vandavasi Info சார்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, நடைபயிற்சி செய்ய ஏதுவாக நடைபாதைகளில் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் வெளியிட்ட செய்தி:
சில நாட்களுக்கு முன் வெளியிட்ட செய்தி: