முகப்புVandavasi வந்தவாசியில் செம மழை! செவ்வாய், மே 06, 2025 கோடை வெயிலின் தாக்கம் மண்டையை பிளந்துக் கொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சில மணி நேரம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.வந்தவாசி மக்களின் உள்ளமும், இல்லமும் குளிர்ச்சி!! பகிர்