வந்தவாசி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்

வந்தவாசி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



புதியது பழையவை