திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (29.01.2025) செய்யார் வட்டம், புரிசை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம் திட்ட விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கண்காட்சியை பார்வையிட்டார்