திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தட்டச்சர், காவலர், பெருக்குபவர், கால்நடை பராமரிப்பாளர், ப்ளம்பர், மின் பணியாளர், அர்ச்சகர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள்  உள்பட மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாத சம்பளம் ரூபாய் 1,13,000 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-02-2025

முழு விவரம் அறிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இங்கு கிளிக் செய்து காணலாம்.


புதியது பழையவை