வந்தவாசி: திருப்பாவை ஒப்புவித்தல் மற்றும் நாட்டியாஞ்சலி விழா

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மார்கழி மாத திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. மாம்பட்டு அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் பங்கேற்று சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.






புதியது பழையவை

About Me

WhatsApp Button