மேல்பாதி பசுபதிஈஸ்வரர் ஆலயத்தில் திருகார்த்திகை மகாதீபம் பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அலங்காரவள்ளி உடனாகிய பசுபதிஈஸ்வரர் ஆலயத்தில் நிகழும் ப்லவ வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள் (19.11.2021) வெள்ளி கிழமை திருகார்த்திகை தீபம்  முன்னிட்டு 

19.11.2021 - வெள்ளிக்கிழமை

காலை 10 மணிக்கு கார்த்திகை நட்சத்திர சிறப்பு அபிஷேகமும்

மாலை 6 மணிக்கு  அகண்ட தீபம் ஏற்றி மகா தீபாராதனையும், மற்றும்

இரவு 7 மணிக்கு  சொக்கப்பனை எரித்து, சுவாமி திருவீதி உலா நடை பெற்றது 

 இப்பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு , இறையருள் பெற்றனர்.





புதியது பழையவை

About Me

WhatsApp Button