கடைசிகுளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் இன்று கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் சிறப்பு கிராமசபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதி வளர்ச்சி திட்டப்பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துறை அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை

About Me

WhatsApp Button